முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை கொன்ற புலி இருக்குமிடம் தெரிந்தது..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை கொன்ற புலி இருக்குமிடம் தெரிந்தது. புலி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்ல வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் தயாராகி வருகின்றனர். புலியை சுட்டுக் கொல்ல வனத்துறையினர் 20 பேர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

Related Stories:

More
>