முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார்

சென்னை: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். திமுகவின் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பால் உயிரிழந்தார். வீரபாண்டி ராஜா கடந்த 2006- ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More