சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,018 கனஅடியில் இருந்து 10,440 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்- 72.860 அடி, நீர் இருப்பு- 35.106 டிஎம்சி, நீர் வெளியேற்றம்- 5,600 கன அடியாக உள்ளது.
Tags : Mattore Dam , Mettur Dam discharge increased from 9,018 cubic feet per second to 10,440 cubic feet