சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னையில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More
>