ஆரணி டவுன் பகுதியில் கடைகளில் பணியாற்றிய 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருவண்ணாமலை: ஆரணி டவுன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கடைகளில் பணியாற்றிய 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 10 குழந்தை தொழிலாளர்களும் திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: