×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,958 கனஅடியில் இருந்து 2,126 கனஅடியாக குறைவு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,958 கனஅடியில் இருந்து 2,126 கனஅடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்- 101.13 அடி, நீர் இருப்பு- 29.6 டிஎம்சி, நீர் வெளியேற்றம்- 2,100 கனஅடியாக உள்ளது.


Tags : Bavanisagar Dam , Bhavani Sagar Dam discharge decreases from 6,958 cubic feet per second to 2,126 cubic feet
× RELATED பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு...