திருவள்ளூர்- கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: 6 கணினிகள் சேதம்

திருவள்ளூர்: திருவள்ளூர்- கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கணினிகள் உட்பட அரசு ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>