×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Urban Inland Elections ,Baumaka Solitary Competition ,Entrepid ,Ramadas , Pamaka solo contest in urban local elections too: Anbumani Ramadas announcement
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே...