டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: டெல்லி போலீசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி போலீசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories:

More