மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்..!!

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories:

More
>