யாருடைய இந்தியா இது?: வறுமை கோட்டினை நோக்கி விரையும் இந்தியர்கள்..அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1000 கோடி..கமல் சாடல்..!!

சென்னை: 320 கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வறுமை கோட்டினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று கமல் சாடியுள்ளார். தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது; பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது; இது யாருடைய இந்தியா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Related Stories: