நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு: தமிழக வன உயிரின பாதுகாவலர் அதிரடி..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகரகுமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். புலியை சுட்டுக்கொல்ல கோரி 3 மணி நேரத்துக்கும் மேலாக மசினகுடி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன் தலைமையில் நடந்த போராட்டத்தை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

More
>