மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான ஒன்றிய பங்களிப்பின் 2வது தவணையை விடுவிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல்..!!

டெல்லி: மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான ஒன்றிய பங்களிப்பின் 2வது தவணையை விடுவிக்க உள்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2வது தவணையாக 23 மாநிலங்களுக்கு ரூ.7,274.40 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை வழங்க விதிமுறைகளில் திருத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>