நீதிபதியை பணி செய்யவிடாமல் தடுத்து வைத்தது நீதிமன்ற அவமதிப்பு!: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சாடல்..!!

சென்னை: நீதிபதியை பணி செய்யவிடாமல் தடுத்து வைத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நீதிபதியை 25 நிமிடம் தடுத்து வைத்ததற்காக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலியில் ஆஜராகி நீதிபதி தடுக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.

Related Stories: