×

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுக்கவில்லை!: ஒன்றிய அரசு மறுப்பு

டெல்லி: ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுக்கவில்லை.  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெறவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Tata Group ,Air India ,Govt , Air India Airlines, Tata Group, Government of the United States
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...