கரூர் அருகே ஆடு மேய்க்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு..!!

கரூர்: கரூர் அருகே தனியார் நிலத்தில் ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். புனவாசிப்பட்டியை சேர்ந்த கவின், நவீன், வசந்த் ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தண்ணீரில் இறங்கிய ஆடுகளை மீட்க குளத்தில் இறங்கிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More
>