நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>