குப்பையில்லா நகரங்களாக மாற்றுவதே தூய்மை இந்தியா மிஷன் - 2 திட்டத்தின் நோக்கம்!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: குப்பையில்லா நகரங்களாக மாற்றுவதே தூய்மை இந்தியா மிஷன் - 2 திட்டத்தின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தூய்மை இந்தியா மிஷன் - 2 திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது நதிகள், ஆறுகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதாய் உறுதிப்படுத்துவதே திட்டத்தின் இலக்கு என்று குறிப்பிட்டார்.

Related Stories:

More
>