தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் மூழ்கி இறப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா, கோபுரங்கள் அமைக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் மூழ்கி இறப்பதை தடுக்க கண்காணிப்பு கேமரா, கோபுரங்கள் அமைக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தர அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பு குழுவை 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More
>