கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி (51) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தை செப்டம்பர் 29ம் தேதி மைசூரில் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டது.

Related Stories:

More
>