ராஜீவ் காந்தி கொலை!: அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் 2018 செப்டம்பர் 9ல் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது என்று நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>