குமரி சுற்றுலா தலங்களில் உள்ள மதுபான கூடங்களில் போலீஸ் சோதனை!: சட்டவிரோத மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

குமரி: குமரி சுற்றுலா தலங்களில் உள்ள தனியார் விடுதிகளில் இருக்கும் மதுபான கூடங்களில் டி.எஸ்.பி. தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>