மதுரை மாவட்டம் மேலூர் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!: 12 பேர் படுகாயம்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி வேன் மோதி கவிழ்ந்து விபத்து நேரிட்டது. விபத்தில் படுகாயமடைந்த வேன் பயணிகள் 12 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: