ஆந்திர - தமிழ்நாடு எல்லையில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!!

வேலூர்: ஆந்திர - தமிழ்நாடு எல்லையில் வட்டார போக்குவரத்துத்துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.77,710 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: