×

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


Tags : Thilakam Chivaji Ganesan ,Stalin , Shivaji Ganesan, Birthday, Chief Minister MK Stalin
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...