அட்வகேட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அட்வகேட் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2021-2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவராக மூத்த வழக்கறிஞர் எஸ்.ஜான், செயலாளராக எஸ்.துரைமுருகன், பொருளாளராக எம்.சரவணன், துணை தலைவராக ஏ.டி.சிட்டிபாபு, இணை செயலாளராக ஜி.சத்தியமூர்த்தி, நூலகராக என்.விஜயகுமார் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>