அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கல்வித்துறை அலுவலர்களும் பங்கேற்க உத்தரவு

சென்னை: அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கல்வித்துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பள்ளி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>