தேனி பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

தேனி: தேனி பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிர் சாகுபடிக்கு நாளை முதல் 15 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>