×

இந்தியாவில் டெங்கு தடுப்பூசி மருந்து தயாரிக்க ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: இந்தியாவில் டெங்கு தடுப்பூசி மருந்து தயாரிக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தயாரிப்பது முக்கியமான திட்டமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பூசி மருந்து தயாரிக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : ICMR ,India , ICMR approval to manufacture dengue vaccine in India
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...