விமானப்படை பயிற்சி நிலையத்தில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் அதிகாரியை பரிசோதித்த முறைக்கு மகளிர் ஆணையம் கண்டனம்

சென்னை: கோவை விமானப்படை பயிற்சி நிலையத்தில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் அதிகாரியை பரிசோதித்த முறைக்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பரிசோதனை முறையை பயன்படுத்தியதற்காக தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>