ஓசூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.58 லட்சம் பறிமுதல்

ஓசூர் : ஓசூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணிமுதல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.58 லட்சம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>