சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்ற எதிர்ப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரெவின்யூ பார் அசோசியேஷன் என்ற வழக்கறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>