×

தமிழகத்தில் இயல்பை விட 17% அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட 17% அதிக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் 30 வரை 33 செ.மீ.க்கு பதில் 39 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center , Tamil Nadu, Rain, Weather Center, Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...