தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனு

சென்னை: தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்களை அதிகளவில் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>