ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருமாதத்தில் முடிந்துவிடும்: தமிழக அரசு தகவல்

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருமாதத்தில் முடிந்துவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெரும்பாலான விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் ஆணையம் உள்ளது என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>