ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பன்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தவுசா உள்ளிட்ட மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Related Stories:

More
>