பாலியல் தொல்லை தந்ததாக பணகுடி காவல் நிலைய காவலர் மீது போக்சோ வழக்குப் பதிவு

நெல்லை: பாலியல் தொல்லை தந்ததாக பணகுடி காவல் நிலைய காவலர் அருள்ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வி என்பவரின் மக்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் வள்ளியூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

More
>