×

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், புழல், மாதவரம், ரெட்டேரி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tiruvallur district ,Chennai , Chennai, rain
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...