புதுச்சேரியில் ஆசிரியை வீட்டில் 150 சவரன் திருட்டுப்போன வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 150 சவரன் திருட்டுப்போன வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்று ஆசிரியர் ஷகிலா குடுமபத்தினர் டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories:

More
>