கோத்தகிரி அருகே கைத்தளா குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: கோத்தகிரி அருகே கைத்தளா குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டத்தில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More