திருவள்ளூர் அடுத்த பூண்டியில் மாதா சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பூண்டியில் மாதா சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். மாதா சிலையை தாக்கி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>