×

கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட தேசியம் என்ற பெயரில் பெரியார் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியாவை பற்றிய கருத்துகளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.


Tags : Periyar ,Dravida Nation ,Kannur University ,Kerala , Kerala, Kannur University, Periyar Comments, Admission
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...