×

தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் 702 அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவலால் கடந்த மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களுடன் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்குகிறது.

Tags : TN ,702 Government ,A. D.C. , Tamil Nadu, Government AC Buses, Movement
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை