×

தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய தாய்சேய் சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.10 கோடியிலான 11 கட்டிடங்கள், ஆய்வகங்களை திறக்கப்படவுள்ளது.

Tags : Dharamapuri district ,BC ,Q. Stalin , Dharmapuri, Chief Minister MK Stalin
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...