மேற்கு வங்கத்தில் 3 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>