செங்கல்பட்டு மாவட்டத்தில் கமல் இன்று பிரசாரம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துமநீம தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணி முதல் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர், ஊரப்பாக்கம், வேங்கைவாசல் உள்பட பல பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Related Stories:

More
>