ஐபிஎல் டி20: பெங்களூர் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

துபாய்: ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஏவின் லெவிஸ் 58 ரன்கள் எடுத்துள்ளார். பெங்களூர் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் எடுத்துள்ளார்.

Related Stories:

More
>