ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு ..

துபாய்: ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

More
>