பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதானவர்களுக்கு வழக்கறிஞர்கள் உறுதி செய்யப்படாத நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>