அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்களை பணியமர்த்த அரசாணை வெளியிட்டது உயர்கல்வித்துறை

சென்னை: அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்களை பணியமர்த்த உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாதம் ரூ.20,000 ஊதியத்திற்கு தற்காலிக பேராசிரியர்களை பணியமர்த்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>